செலக்சன் பள்ளியில் ‘ஒரு நாள் ஒரு ரூபாய்’ திட்டத்தை துவங்கி வைத்த சென்னை ஐஐடி திட்டத் தலைவர்
அறந்தாங்கி, செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்புடன் இணைந்து ‘ஒரு நாள் ஒரு ரூபாய்’ (One Day – One Rupee) திட்டம் இன்று ஐஐடி மெட்ராஸ் திட்டத் தலைவர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைக்கப்பட்டது. இந்த திட்டம், மாணவர்களில் பரிவும், சமூகப் பொறுப்பும் வளர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டது. தினசரி ஒரு ரூபாய் என்ற மிகச் சிறிய தொகையிலிருந்து துவங்கி, அவர்களுக்குள் பெரிய மாற்றத்தை உருவாக்கும் …

