Tamil Nadu Volunteers – தமிழ்நாடு தன்னார்வலர்கள்

Translate This Website

Translate This Website

admin

38 District Volunteers Honored at IIT Madras on International Volunteers Day

The Sevai Semmal Award stands today as one of Tamil Nadu’s most prestigious recognitions for selfless volunteers and grassroots social workers. Unlike typical award platforms, this honour is presented to only one deserving individual from each district, making it a distinctive and highly respected acknowledgment of genuine service. Over the past year, the Tamil Nadu …

38 District Volunteers Honored at IIT Madras on International Volunteers Day Read More »

ஐஐடி மெட்ராஸில் சர்வதேச தன்னார்வ தினத்தில் கௌரவிக்கப்பட்ட 38 மாவட்ட தன்னார்வலர்கள்

சேவை செம்மல் விருது என்பது தன்னலமற்ற சேவை செய்து வரும் தன்னார்வலர்கள் மற்றும் சமூக சேவகர்களை மாவட்ட வாரியாக அங்கீகரிக்கும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய கௌரவ நிகழ்வாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே ஒரு சேவையாளருக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுவது இதன் சிறப்பாகும். கடந்த ஒரு ஆண்டுக் காலமாக, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் சேவை செய்து வந்த தன்னார்வலர்களை தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு தனித்தனியாக அடையாளம் கண்டு, அவர்களின் சமூகப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வந்தது. இந்த …

ஐஐடி மெட்ராஸில் சர்வதேச தன்னார்வ தினத்தில் கௌரவிக்கப்பட்ட 38 மாவட்ட தன்னார்வலர்கள் Read More »

செலக்சன் பள்ளியில் ‘ஒரு நாள் ஒரு ரூபாய்’ திட்டத்தை துவங்கி வைத்த சென்னை ஐஐடி திட்டத் தலைவர்

அறந்தாங்கி, செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்புடன் இணைந்து ‘ஒரு நாள் ஒரு ரூபாய்’ (One Day – One Rupee) திட்டம் இன்று ஐஐடி மெட்ராஸ் திட்டத் தலைவர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைக்கப்பட்டது. இந்த திட்டம், மாணவர்களில் பரிவும், சமூகப் பொறுப்பும் வளர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டது. தினசரி ஒரு ரூபாய் என்ற மிகச் சிறிய தொகையிலிருந்து துவங்கி, அவர்களுக்குள் பெரிய மாற்றத்தை உருவாக்கும் …

செலக்சன் பள்ளியில் ‘ஒரு நாள் ஒரு ரூபாய்’ திட்டத்தை துவங்கி வைத்த சென்னை ஐஐடி திட்டத் தலைவர் Read More »

‘ Palmyra Green Pathway ’ along Chennai Marina by Tamil Nadu Volunteers

Tamil Nadu Volunteers create a ‘Palmyra Green Pathway’ along Chennai Marina Actors, Volunteers, Families, and Nature Enthusiasts participate together in a public environmental movement Over 1.18 Crore Palm Seeds Planted Across Tamil Nadu The Tamil Nadu Volunteers, in collaboration with the Department of Environment, Climate Change and Forests, Green Tamil Nadu Mission, District Administrations, and …

‘ Palmyra Green Pathway ’ along Chennai Marina by Tamil Nadu Volunteers Read More »

மெரினாவில் “பனைமரப் பசுமை பாதை” உருவாக்கிய தமிழ்நாடு தன்னார்வலர்கள் — நடிகர்கள், தன்னார்வலர்கள், குடும்பங்கள் இணைந்து பங்கேற்பு!

மெரினாவில் “பனைமரப் பசுமை பாதை” உருவாக்கிய தமிழ்நாடு தன்னார்வலர்கள் — நடிகர்கள், தன்னார்வலர்கள், குடும்பங்கள் இணைந்து பங்கேற்பு! நவம்பர் 2, 2025 சென்னை, மெரினா கடற்கரை தமிழ்நாடு முழுவதும் 1 கோடி 18 லட்சம் பனை விதைகள் நடவு சாதனை தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து முன்னெடுத்து வரும் “பனை விதை நடும் நெடும்பணி – …

மெரினாவில் “பனைமரப் பசுமை பாதை” உருவாக்கிய தமிழ்நாடு தன்னார்வலர்கள் — நடிகர்கள், தன்னார்வலர்கள், குடும்பங்கள் இணைந்து பங்கேற்பு! Read More »

Celebrate a Green Diwali by Planting Palm Seeds — Receive Tamil Nadu Government Recognition Certificate

Celebrate a Green Diwali by Planting Palm Seeds — Receive Tamil Nadu Government Recognition Certificate “Palm Seed Plantation Mission – 2025”October 16, 2025 | Chennai Under the guidance of the Government of Tamil Nadu, the Department of Environment, Climate Change and Forests, Green Tamil Nadu Mission, Tamil Nadu Volunteers Organisation, District administrations and NGOs have …

Celebrate a Green Diwali by Planting Palm Seeds — Receive Tamil Nadu Government Recognition Certificate Read More »

பனை விதை நடவு செய்து பசுமை தீபாவளியாக கொண்டாடினால் — தமிழ்நாடு அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும்

பனை விதை நடவு செய்து பசுமை தீபாவளியாக கொண்டாடினால் — தமிழ்நாடு அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும் “பனை விதை நடும் நெடும்பணி – 2025” அக்டோபர் 16, 2025 – சென்னை தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பில் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து,  ஒவ்வொரு ஊராட்சிக்கும் 5,000 பனை விதைகள் எனக் கணக்கிட்டு, தமிழ்நாடு முழுவதும் கோடி பனை …

பனை விதை நடவு செய்து பசுமை தீபாவளியாக கொண்டாடினால் — தமிழ்நாடு அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும் Read More »

ஐஐடி இயக்குனர், தமிழ்நாடு அரசு செயலர் வாழ்த்துரை வழங்கிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் 2025திருச்சியில் சிறுகதைத் தொகுப்புப் புத்தக வெளியீடு

போதையில்லா தமிழ்நாடு உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பும், ராணியம்மாள் கல்வி அறக்கட்டளையும் இணைந்து, “இளம் தலைமுறை எழுத்தாளர்கள் 2025” சிறுகதை போட்டியை மாநிலம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்காக நடத்தியது. இதன் மூலம் அரசுப் பள்ளி, கல்லூரி மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் தங்களது சிந்தனையை எழுத்து வழியாக வெளிப்படுத்தும் வாய்ப்பு பெற்றனர். இம்மாநில அளவிலான போட்டிக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 மாணவர்கள் சிறுகதைகள் எழுதி அனுப்பினர். அதில் …

ஐஐடி இயக்குனர், தமிழ்நாடு அரசு செயலர் வாழ்த்துரை வழங்கிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் 2025திருச்சியில் சிறுகதைத் தொகுப்புப் புத்தக வெளியீடு Read More »

“ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு நாளும்… பிறருக்காக ஓர் செயல் செய்யும் பொழுதே வாழ்க்கையின் அர்த்தம் மலர்கிறது”

Welcome to our testing post! This is a sample content created to evaluate the functionality and design of our blog page. Here are a few points we’ll test: Layout and Formatting: Checking how text, headings, and paragraphs appear on the page. Images: Testing image alignment, captions, and responsiveness. Links: Verifying that hyperlinks redirect correctly. Click …

“ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு நாளும்… பிறருக்காக ஓர் செயல் செய்யும் பொழுதே வாழ்க்கையின் அர்த்தம் மலர்கிறது” Read More »