மெரினாவில் “பனைமரப் பசுமை பாதை” உருவாக்கிய தமிழ்நாடு தன்னார்வலர்கள் — நடிகர்கள், தன்னார்வலர்கள், குடும்பங்கள் இணைந்து பங்கேற்பு!
மெரினாவில் “பனைமரப் பசுமை பாதை” உருவாக்கிய தமிழ்நாடு தன்னார்வலர்கள் — நடிகர்கள், தன்னார்வலர்கள், குடும்பங்கள் இணைந்து பங்கேற்பு! நவம்பர் 2, 2025 சென்னை, மெரினா கடற்கரை தமிழ்நாடு முழுவதும் 1 கோடி 18 லட்சம் பனை விதைகள் நடவு சாதனை தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து முன்னெடுத்து வரும் “பனை விதை நடும் நெடும்பணி – …

